
Leeds Hindu Temple , UK - Covid Funds
Donation protected
Dear Murugan Devotees,
We are humbly approaching you with this GoFundMe effort to help the Leeds Hindu Temple (Mandhir), Hindu Charitable Trust, Charity No 258281, 36 Alexander Road, Leeds LS6 1RF.
As you are all aware that due to Covid, the temple has been under tremendous financial strain. The lock down and COVID restrictions has resulted in dwindling income to our temple.
Our monthly Lord Murugan pooja was also impacted for 18 months through which, we estimate that the Mandhir would have earned in excess £7000 (based on 2019 collections and earlier years average earnings).
Even with the COVID restrictions being eased, we are yet to see the temple recover to pre COVID conditions. Murugan special monthly poojas, Devotees attendance and funds coming to temple hasn’t reached normal levels.
Leeds Hindu Mandhir has been a long supporter of our Murugan monthly poojas and major festivals. In these poojas and religious events our families have cherished many peaceful and happy gatherings. It's time we come together as a community to help our temple during its difficult times.
So, we have set this one of a collection effort of £10,000 as a way to show our support and solidarity to the temple. The temple president has been consulted and consent has been obtained from him. Funds collected would go towards mandhir expenses and urgent maintenance needs.
We humbly request you to donate to this effort and spread the word in the community.
Mr. Pathmanathan & Mrs. Selvi Pathmanathan
அன்புள்ளம் கொண்ட முருக பக்தர்களே, உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.
லீட்ஸ் இந்து கோவில் (மந்திர்), இந்து அறக்கட்டளை, 36 அலெக்சாண்டர் சாலை, லீட்ஸ் , உதவும் இந்த GoFundMe முயற்சியில், நாங்கள் தாழ்மையுடன் உங்களை அணுகுகிறோம். கோவிட் காரணமாக, கோவில் நிதி நெருக்கடியிலுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம் கோவிலுக்கு வரும் வருமானம், கோவிட் கட்டுப்பாடுகளால் குறைத்துவிட்டது.
கோவிட் கட்டுபாடுகளின் போது , நமது மாதாந்திர முருகன் பூஜை 18 மாதங்கள் நடத்தமுடியாத காலகட்டத்தில் கோயில் £7000+ (2019 வசூல் மற்றும் முந்தைய வருடங்களின் சராசரி வருவாயின் அடிப்படையில்) வருமானம் இழந்து இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கோவிட் - க்கு முந்தைய நிலைக்குக் கோவில் மீண்டு வருவதை நாமின்னும் பார்க்கமுடியவில்லை. முருகன் சிறப்பு மாத பூஜைகள், பக்தர்கள் வருகை மற்றும் கோவிலுக்கு வரும் நிதி ஆகியவை சாதாரண அளவை எட்டவில்லை.
லீட்ஸ் இந்து மந்தீர், நமது முருகப்பெருமானின் மாதாந்திர பூஜைகள் மற்றும் முக்கிய பண்டிகைகளுக்கு நீண்ட ஆதரவாளராக இருத்திருக்கிறது. இந்த பூஜைகள் மற்றும் பண்டிகைகள் மூலம் நம் குடும்பங்களுக்கு முருகப்பெருமானின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்றோம்.
நமது கோவிலின் கடினமான காலங்களில் உதவ ஒருசமூகமாக நாம் ஒன்று சேர வேண்டிய நேரம் இது.
எனவே, கோவிலுக்கு நம்முடைய ஆதரவைக் காட்டும் விதமாக £10,000 நிதி திரட்ட உள்ளோம். இந்த முயற்சிக்குக் கோவில் தலைவரிடம் ஆலோசனை செய்து ஒப்புதல் வாங்கியுள்ளோம்.
சேகரிக்கப்பட்ட நிதி கோவில் செலவுகள் மற்றும் அவசர பராமரிப்பு தேவைகளுக்குச் செலவிடப்படும்.
இந்த முயற்சிக்கு நன்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் , மற்றும் சமூகத்தில் இந்த செய்தியைப் பரவச் செய்து அனைவரின் அன்பான ஆதரவைத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திரு. பத்மநாதன் & திருமதி . செல்வி பத்மநாதன்
Organizer
V Pathmanathan
Organizer
England