OTA’s 7th Annual Fundraising 2021
Donation protected
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஏழாவது வருட இலையுதிர் கால -நிதி திரட்டல். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பு மற்றும் கடுமையான துன்பங்களால் தமிழர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். ஒட்டாவா தமிழ் ஒன்றியம் வருடம்தோறும் திரட்டும் நிதியை மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு வழங்கும் திட்டங்களுக்கு ஆதரவு செய்யப் பயன்படுத்த படுகிறது. இந்த வருடம் நீங்கள் தரும் நன்கொடை, பிரம்ரன் தமிழ் ஒன்றியம் ஊடாக வன்னியில் உள்ள உயிரிழை மருத்துவ உதவி திட்டத்திற்கு வழங்கப்படும். உயிரிழை அமைப்பின் நிர்வாகமானது முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாக கொண்டு நிர்வகித்து வருவது சிறப்பம்சமாகும்.
It's Ottawa Tamil Association (OTA) Seventh annual fundraising for Eelam Tamils. Many Tamils were affected by Sri Lanka’s genocide against Tamils and still going through severe hardship. Every year, OTA's Fall Fundraising supports important humanitarian projects which provide support for disabled persons and their families and underprivileged children’s education.
Thank you very much for your extremely generous donation in the previous years. For this year 2021, OTA's Fall Fundraising proceeds will be provided to Brampton Tamil Association for Uyirilai humanitarian project. Uyirilai Center for Spinal Cord injury is located in Mankulam, Vanni.
Cheques written to "Ottawa Tamil Association" with commented as "Fall Fundraising" will be accepted for the donation. Please note that the donations are not eligible for Canadian tax deductions. Cash donations are not acceptable. Donations will be accepted between September and December in 2021. Your donation is greatly appreciated.
Organizer
Ottawa Tamil Association
Organizer
Kanata, ON