Main fundraiser photo

OTTAWA TAMIL ASSOCIATION 10th FALL DONATION 2024

Donation protected
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் பத்தாவது வருட இலையுதிர் கால நிதி திரட்டல். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் தமிழின அழிப்பினால் தமிழர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். ஒட்டாவா தமிழ் ஒன்றியம் வருடம்தோறும் உங்களின் ஆதரவுடன் நிதி பங்களிப்பை மனிதநேய பணிக்கு வழங்குவது வளமை. கடந்த கால ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் மனிதநேய செயல்பாடுகளை பின்வரும் இணையத்தில் காணலாம்

Fall Donation

2024 வருடம் தொடக்கம் TEHAF இற்கு ஒட்டாவா தமிழ் ஒன்றியதால் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

1) அறம் நிதியம் - USA - சிறார்களுக்கான கல்வி அமைப்பு

2) உயிரிழை - Vanni (தமிழீழம்) - மாற்று திறனாளிகள் நலன் காக்கும் உயிரிழை அமைப்பு

3) ஆலம் விழுதுகள் - Canada -தமிழீழத்தில் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் குடும்பங்களுக்கு உதவும் அமைப்பு


நீண்ட கால நோக்குடன் பல தமிழ் அமைப்புகளின் உலகளாவிய அளவில் பொது கொள்கையுடன் கூட்டு முயட்சியாக FGTO இருக்கிறது. தமிழீழத்திற்கான பல மனித நேய பணிகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்ற அமைப்புகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த TEHAF நிதியம் அமைகிறது.

It's the Ottawa Tamil Association 's (OTA) tenth annual fundraising for Eelam Tamils. Many were affected by Sri Lanka’s genocide against the Tamils and still going through severe hardship. Every year, OTA 's Fall Fundraising supports important humanitarian projects. For this year 2025, OTA 's Fall Fundraising proceeds will be provided to TEHAF (Tamil Eelam Humanitarian Assistance Fund) overseen by the Federation of Global Tamil Organizations (FGTO ). The following link provides additional details about this fund.


Cheques written to "Ottawa Tamil Association" with comments as "Fall Fundraising" will be accepted for the donation. Please note that the donations are not eligible for Canadian tax deductions. Cash donations are not acceptable. Donations will be accepted until January 2025. Your donation is greatly appreciated.

Thank you

Donate

Donations 

  • Bala Shanchayan
    • $100
    • 2 d
  • Eloornayagam Anandavel
    • $25
    • 3 d
  • Sivaji Mahalingam
    • $100
    • 14 d
  • Basharan Shanmugasundram
    • $50
    • 28 d
  • Anonymous
    • $100
    • 28 d
Donate

Organizer

Ottawa Tamil Association
Organizer
Nepean, ON

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily

  • Powerful

    Send help right to the people and causes you care about

  • Trusted

    Your donation is protected by the GoFundMe Giving Guarantee